சினிமா3 months ago
ஷெட்டியை முன் நிறுத்துகிறாரா அனுஷ்கா? புதிய படத்தின் தலைப்பு இப்படி இருக்கே?
சமீபத்தில் தனுஷின் வாத்தி படத்தில் நடித்த நடிகை சம்யுக்தா மேனன் தனது பெயருக்கு பின்னால் ஜாதி பெயர் வேண்டாம் என்றும் தன்னை சம்யுக்தா என்றே அழையுங்கள் போதும் என்றும் கூறி பலரது பாராட்டுக்களை அள்ளி இருந்தார்....