வணிகம்1 வருடம் ago
பெண்கள் சுயஉதவிக்குழுக்களுக்கு ரூ.1.5 லட்சம் வரை TAMCO கடன் – வருடத்திற்கு 8% வட்டி மட்டுமே!
தமிழ்நாடு அரசு சிறுபான்மையினருக்கான பொருளாதார மேம்பாட்டுத் திட்டத்தின் கீழ் TAMCO (Tamil Nadu Minorities Economic Development Corporation) மூலம், சுய உதவிக் குழு உறுப்பினர்களுக்கான சிறுகடன் திட்டம் செயல்படுத்தப்படுகிறது. இந்த திட்டம் சிறுபான்மை சமூகங்களைச்...