வணிகம்1 வருடம் ago
8வது ஊதியக்குழு: 2.86 ஃபிட்மென்ட் ஃபாக்டர் – ரூ.51,480 குறைந்தபட்ச ஊதியம்? அரசு ஊழியர்களுக்கு புதிய நம்பிக்கை!
8வது ஊதியக்குழு அறிவிப்பு எதிர்பார்ப்பு அதிகரிக்கிறது! மத்திய அரசு ஊழியர்கள் மற்றும் ஓய்வூதியதாரர்கள் மத்தியில் புதிய சம்பள உயர்வு குறித்த எதிர்பார்ப்பு உச்சத்தை எட்டியுள்ளது. முக்கியமாக, ஃபிட்மென்ட் ஃபாக்டரை 2.86 ஆக உயர்த்த வேண்டும் என்பதே...