சினிமா3 வருடங்கள் ago
யாதும் ஊரே யாவரும் கேளிர் விமர்சனம்: விஜய்சேதுபதியின் உழைப்பு எல்லாம் இப்படி வீணாப்போச்சே!
இயக்குநர் வெங்கட கிருஷ்ண ரோகந்த் இயக்கத்தில் விஜய்சேதுபதி, மேகா ஆகாஷ், கனிகா, மோகன் ராஜா, மறைந்த நடிகர் விவேக் மற்றும் வில்லனாக இயக்குநர் மகிழ் திருமேனி நடித்துள்ள யாதும் ஊரே யாவரும் கேளிர் பல தடைகளை...