சினிமா3 வருடங்கள் ago
அட்லியோட குழந்தைக்கு இப்படியொரு பெயரா? நயன்தாரா குழந்தைகள் போல கலாய்க்கிறாங்களே!
இயக்குநர் அட்லீ மற்றும் பிரியா அட்லீ தம்பதியினருக்கு திருமணம் ஆகி பல ஆண்டுகள் ஆகியும் இருவரும் குழந்தையே பெற்றுக் கொள்ளவில்லை. ஷாருக்கானின் ஜவான் படத்தின் ஷூட்டிங் தாமதமாகிக் கொண்டே சென்ற வேலையில், குழந்தையை பெற்றுக் கொள்ளும்...