சினிமா செய்திகள்5 வருடங்கள் ago
பிக்பாஸ் சாண்டிக்கு ஆண் குழந்தை: வாழ்த்தும் பிரபலங்கள்!
பிக்பாஸ் நிகழ்ச்சியின் போட்டியாளர்களில் ஒருவரும் தமிழ் திரையுலகின் பிரபல நடன இயக்குனருமான சாண்டிக்கு ஆண் குழந்தை பிறந்துள்ளது. இதனை அடுத்து அவர் தனது மகிழ்ச்சியை இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தெரிவித்துள்ளார். தனது குழந்தையின் கை தனது விரலை...