தமிழ்நாடு5 வருடங்கள் ago
அரசியலுக்கு முழுக்கு போட்ட ரஜினி; ரசிகர்களுக்கு வைத்த வேண்டுகோள் என்ன?
உடல்நலக் குறைவால், தான் நினைத்தபடி அரசியல் கட்சியை ஆரம்பிக்க முடியவில்லை என்று அறிவித்துள்ளார் நடிகர் ரஜினிகாந்த். இந்நிலையில் அவர் தனது ரசிகர்களுக்கும், மக்கள் மன்றத்தினருக்கும் ஒரு முக்கிய வேண்டுகோளை வைத்துள்ளார். ‘இந்த முடிவு ரஜினி மக்கள்...