செய்திகள்1 வருடம் ago
கலைஞர் மகளிர் உரிமைத் தொகை புதிய அறிவிப்பு – இன்னும் பல பெண்களுக்கு வாய்ப்பு!
தமிழ்நாடு அரசின் புகழ்பெற்ற கலைஞர் மகளிர் உரிமைத் தொகை திட்டம் தற்போது மேலும் பலருக்கு நன்மை தரும் வகையில் விரிவாக்கப்பட இருக்கிறது. இத்திட்டத்தின் கீழ் தற்போது 1.15 கோடி தகுதி வாய்ந்த பெண்கள் மாதம்தோறும் ரூ.1000...