
பப்ஜி மதன் மோசடி வழக்கில் சிறையில் இருக்கும் நிலையில் சிறையில் அவருக்கு சொகுசு வசதிகள் செய்து தருவதற்கு இலஞ்சம் கேட்ட சிறை அதிகாரி சஸ்பெண்ட் செய்யப்பட்டு இருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. யூடியூப் சேனல்கள்...

யூடியூபர் மதன் சிறுவர் சிறுமிகளிடம் ஆபாசபேச்சு பேசியதாகவும் இளம் பெண்களுடன் தகாத முறையில் நடந்து கொண்டதாக குற்றம் சாட்டப்பட்டு வழக்கு பதிவு செய்யப்பட்டது என்பதும் தற்போது அவர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார் என்பதும் தெரிந்ததே....

யூடியூபில் ஆபாசமான வீடியோக்களை பதிவு செய்தது, சிறுவர் சிறுமிகளுக்கு பப்ஜி விளையாட்டை சொல்லி கொடுப்பது போல் அவர்களிடம் ஆபாசமாக பேசுவது, இளம் பெண்களிடம் பாலியல் தொந்தரவு கொடுப்பது உள்ளிட்ட புகார்களில் சிக்கிய மதன் கைது செய்யப்பட்டார்...