வணிகம்2 நாட்கள் ago
LPG சிலிண்டர் e-KYC: ஆகஸ்ட் 23 வரை அவகாசம் நீட்டிப்பு – வீட்டிலிருந்தே செய்வது எப்படி?
வீட்டு உபயோக LPG சிலிண்டர் வாடிக்கையாளர்களுக்கான ஆதார் அடிப்படையிலான e-KYC செய்வதற்கான கால அவகாசம் ஆகஸ்ட் 23ஆம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளதாக எண்ணெய் நிறுவனங்கள் அறிவித்துள்ளன. முன்னதாக, LPG வாடிக்கையாளர்கள் ஆகஸ்ட் 16ஆம் தேதிக்குள் ஆதார்...