செய்திகள்1 வருடம் ago
மொபைல் தொலைந்தால் உடனே செய்ய வேண்டியவை: சிம் மோசடி தடுக்கும் வழிகள் மற்றும் சஞ்சார் சாதியின் பயன்கள்!
நாடுதொறும் ஆயிரக்கணக்கான மொபைல் போன்கள் திருடப்படுவதும் அல்லது தொலைந்து போகும் சம்பவங்களும் அதிகரிக்கின்றன. இதனால், தனிப்பட்ட தகவல்கள் மற்றும் நிதி பாதுகாப்பு மிக முக்கியமாக மாறியுள்ளது. மத்திய தகவல் தொடர்பு அமைச்சகம் அறிமுகப்படுத்திய ‘சஞ்சார் சாதி’...