இந்தியா5 வருடங்கள் ago
ரூ.200 கோடி மோசடி: கார்த்தி பட நடிகை அதிரடி கைது!
கார்த்தி நடிப்பில் வெங்கட்பிரபு இயக்கத்தில் உருவான ’பிரியாணி’ படத்தில் நடித்த நடிகை ஒருவர் ரூபாய் 200 கோடி மோசடி வழக்கில் கைது செய்யப்பட்டு இருப்பதாக வெளிவந்திருக்கும் தகவல் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. கார்த்தி நடித்த...