வீடியோ7 வருடங்கள் ago
இந்திய அரசியல்வாதிகளை கலாய்க்கும் எல்.கே.ஜி. டிரைலர் ரிலீஸ்!
ஆளுங்கட்சி முதல் மோடி வரை இந்திய அரசியல்வாதிகள் செய்யும் அபார சேட்டைகளை அசத்தலாக கலாய்த்து வெளிவந்துள்ளது எல்.கே.ஜி டிரைலர். அறிமுக இயக்குநர் கே. ஆர். பிரபு இயக்கத்தில் ஆர்.ஜே. பாலாஜி நாயகனாக அறிமுகமாகும் அரசியல் சட்டையர்...