ஆன்மீகம்9 மாதங்கள் ago
அக்டோபர் 09, 2025 சுக்கிரன் பெயர்ச்சி – 3 ராசிகளுக்கு அதிர்ஷ்ட வாயில்கள் திறக்கப்படுகின்றன!
ஜோதிடத்தின் படி அனைத்து கிரகங்களும் தொடர்ந்து தங்களின் ராசி மற்றும் நட்சத்திரத்தில் பயணம் செய்து வருகின்றன. இந்த கிரகச் சஞ்சாரம், ராசிக்காரர்களின் வாழ்க்கையில் முக்கிய மாற்றங்களை உருவாக்கும். அதன்படி, அக்டோபர் 09, 2025 அன்று காலை...