வணிகம்10 மாதங்கள் ago
அமேசான் பணிநீக்கம் 2026: மொத்தம் 16000 பேர், இந்திய ஊழியர்கள் அதிகம் பாதிக்கப்பட வாய்ப்பு
உலகின் முன்னணி தொழில்நுட்ப நிறுவனமான அமேசான், ஜனவரி 27 முதல் புதிய பணிநீக்க சுற்றத்தை தொடங்க தயாராக இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இந்த சுற்றில் உலகளவில் சுமார் 16,000 ஊழியர்கள் வேலை இழக்க நேரிடும் என...