சினிமா செய்திகள்7 வருடங்கள் ago
விஜய்சேதுபதி – ஸ்ருதிஹாசனுக்கு லாபம் கிடைக்குமா!
ஈ, பேராண்மை, பொறம்போக்கு எனும் பொது உடைமை படங்களை இயக்கிய எஸ்.பி. ஜனநாதன் இயக்கத்தில் விஜய்சேதுபதி – ஸ்ருதிஹாசன் நடிக்கும் ‘லாபம்’ படத்தின் பூஜை இன்று ராஜபாளையத்தில் போடப்பட்டது. ஆரஞ்சுமிட்டாய், சீதக்காதி, மேற்குதொடர்ச்சிமலை படங்களை தொடர்ந்து...