
கீர்த்தி சுரேஷ்- அனிருத் காதல் செய்தி நிற்காமல் தொடர்ந்து உலாவிக் கொண்டே இருக்கின்றன. நடிகை கீர்த்தி சுரேஷ் இசையமைப்பாளர் அனிருத்-ஐ காதலித்து வருகிறார் என்ற செய்தி சில நாட்களாக ஊடகங்களில் அதிகம் பகிரப்பட்டு வருகின்றன. சில...

கடந்த சில நாட்களுக்கு முன்னர் நடிகை கீர்த்தி சுரேஷ் தனது சமூக வலைதளப் பக்கத்தில் அனிருத்துடன் இணைந்து எடுத்த புகைப்படம் ஒன்றை பதிவு செய்து இருந்தார். இதனை அடுத்து அனிருத் மற்றும் கீர்த்தி சுரேஷ் ஆகிய...

நடிகை கீர்த்தி சுரேஷ் 30 வயதுக்கு உட்பட்டோரில் சாதனை படைத்த 30 பேர் கொண்ட ஃபோர்ப்ஸ் பட்டியலில் இடம் பெற்றுள்ளார். 2020-ம் ஆண்டுக்கான 30 வயதுக்கு உட்பட்டோரில் 30 சாதனையாளர்கள் இந்தியப் பட்டியலில் நடிகை கீர்த்தி...

குடும்பத்துடன் இணைந்து தான் நடிக்கும் படத்தை தானே தயாரிக்கிறார் நடிகை கீர்த்தி சுரேஷ். மலையாளத்தில் ‘வாஷி’ என்னும் திரைப் படத்தில் நாயகி ஆக நடித்து வருகிறார் நடிகை கீர்த்தி சுரேஷ். இந்தப் படத்தில் நடிகர் டொவினோ...

கொரோனா ஊரடங்கால் திரை அரங்குகள் திறக்கப்படுவதில்லை. இதை தங்களுக்குச் சாதகமாகப் பயன்படுத்திக்கொண்ட அமேசான் பிரைம் நிறுவனம் சென்ற மாதம் ஜோதிகாவின் பொன்மகள் வந்தால் திரைப்படத்தையும் இந்த வாரம் கீர்த்தி சுரேஷ் நடிப்பில் பென்குயின் படத்தையும் நேரடியாக...

சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் தலைவர் 168வது படத்தை சிவா இயக்கி வருகிறார். இந்த படத்தில் ரஜினிக்கு ஜோடியாக மூத்த நாயகிகளில் ஒருவர் இணைவார் என்று கூறப்பட்டு வந்தது. ஆனால் தற்போது ரஜினிக்கு ஜோடியாக கீர்த்தி சுரேஷ்...

சர்கார் படத்திற்கு பிறகு எந்த தமிழ் படத்திலும் ஒப்பந்தமாகாத கீர்த்தி சுரேஷ் தற்போது ஒரு தமிழ் படத்தில் ஒப்பந்தமாகியுள்ளார். கார்த்திக் சுப்புராஜ் தயாரிப்பில் அவரது உதவி இயக்குனரான ஈஸ்வர் கார்த்திக் இயக்கும் புதிய படத்தில் தான்...

66வது தேசிய விருதுகள் இன்று அறிவிக்கப்பட்டுள்ளன. நாடாளுமன்ற தேர்தல் காரணமாக 3 மாதங்கள் தாமதமாக தேசிய விருதுகள் அறிவிக்கப்பட்டுள்ளன. சிறந்த நடிகைக்கான தேசிய விருதை தெலுங்கில் மகாநடி மற்றும் தமிழில் நடிகையர் திலகம் படத்தில் நடித்த...

நடிகையர் திலகம் படத்திற்கு கிடைத்த வரவேற்பும் பாராட்டுக்களும் அடுத்தடுத்து கீர்த்தி சுரேஷ் நடிப்பில் வெளியான படங்களில் காணாமல் போய்விட்டன. இதனால், பாலிவுட்டுக்கு சென்று மீண்டும் தனது நடிப்புத் திறமையை நிரூபிக்க வேண்டும் என உடல் எடையை...

தனது உடல் எடையை குறைத்துக் கொண்டு பாலிவுட் படத்திற்காக ஆளே அடையாளம் தெரியாமல் நடித்து வருகிறார் நடிகை கீர்த்தி சுரேஷ். நடிகையர் திலகம் படத்திற்கு பிறகு மீண்டும் தனக்கு ஒரு பெரிய வெற்றி வேண்டும் என...

கீர்த்தி சுரேஷ் ஒரு நல்ல நடிகை இல்லை என்றும் அவரை விட தனக்குத் தான் செல்வாக்கு அதிகம் என்ற தொனியில் பேஸ்புக் பக்கத்தில் நடிகை ஸ்ரீரெட்டி இட்டுள்ள பதிவு கீர்த்தி சுரேஷ் ரசிகர்களை கொந்தளிக்க வைத்துள்ளது....

தென்னிந்திய மொழி படங்களில் குறுகிய காலத்திலேயே முன்னணி நாயகியாக வலம் வந்த கீர்த்தி சுரேஷ் தற்போது பாலிவுட் பக்கம் சென்றுள்ளார். நடிகையர் திலகம் படத்தின் மூலம் நான் டூயட் பாடும் நாயகி மட்டுமல்ல மகா நடிகை...

ஜிகர்தண்டா, பேட்ட படங்களை இயக்கிய கார்த்திக் சுப்பராஜ், தயாரிக்கும் புதிய படத்தில் நடிக்க கீர்த்தி சுரேஷ் ஒப்பந்தமாகியுள்ளார் என்ற தகவல் கசிந்துள்ளது. கார்த்திக் சுப்பராஜின் உதவி இயக்குநர் இயக்கவுள்ள இந்த படம், ஹீரோயின் செண்ட்ரிக் படமாக...

ஓன் மேல ஒரு கண்ணு என பாடி ரசிகர்களை கவர்ந்த கீர்த்தி சுரேஷ், சிவகார்த்திகேயனின் ஆரம்பித்து தனுஷ், சூர்யா, விக்ரம், விஜய் என நட்சத்திர நடிகர்களுடன் நடித்து முன்னணி நடிகையாக மாறினார். மேலும், நடிகையர் திலகம்...

பாலிவுட்டில் முதன்முறையாக காலடி எடுத்து வைத்துள்ள கீர்த்தி சுரேஷ், முதல் படத்திலேயே டபுள் ரோலில் நடிக்க உள்ளார் என்ற தகவல் வெளியாகியுள்ளது. இந்திய கால்பந்து அணியின் முன்னாள் பயிற்சியாளர் அப்துல் இப்ராஹிமின் பயோபிக்கில், அஜய்தேவ்கன் நடிக்க...