தமிழ்நாடு7 வருடங்கள் ago
திமுககாரனாக பாருங்கள்; எனது மகனாக பார்க்காதீர்கள்: அன்பகத்தில் உருக்கம்!
நிறுத்தப்பட்ட வேலூர் மக்களவை தேர்தல் மீண்டும் நடைபெற உள்ள நிலையில் அங்கு மீண்டும் திமுக வேட்பாளராக களமிறக்கப்பட்டுள்ளார் திமுக பொருளாளர் துரைமுருகனின் மகன் கதிர் ஆனந்த். அவரை வெற்றிபெற வைக்க திமுக முழு மூச்சாக களத்தில்...