வேலைவாய்ப்பு6 வருடங்கள் ago
இந்திய அஞ்சல் துறையின் கர்நாடகம் அஞ்சல் வட்டத்தில் வேலை!
இந்திய அஞ்சல் துறையின் கர்நாடகம் அஞ்சல் வட்டத்தில் உள்ள காலியிடங்கள் 46 உள்ள. இதில் இளநிலை கணக்காளர், அஞ்சல் உதவியாளர் போன்ற பல்வேறு வேலைகளை விளையாட்டு வீரர்களைக் கொண்டு நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு விண்ணப்பியுங்கள்....