செய்திகள்1 வருடம் ago
கலைஞர் மகளிர் உரிமைத்தொகை திட்டம் – 14 மாவட்டங்களில் விண்ணப்பிக்க முடியாது! முழு விவரம்!
தமிழக அரசின் கலைஞர் மகளிர் உரிமைத்தொகை திட்டம் தொடர்பாக முக்கியமான அறிவிப்பு வெளியாகியுள்ளது. “உங்களுடன் ஸ்டாலின்” முகாம்கள் பெரும்பாலான மாவட்டங்களில் நிறைவடைந்துள்ள நிலையில், தற்போது 14 மாவட்டங்களைச் சேர்ந்த பெண்கள் இனி இந்த திட்டத்துக்கு விண்ணப்பிக்க...