செய்திகள்1 வருடம் ago
கலைஞர் மகளிர் உரிமைத் தொகை திட்டம்: புதிய ரேஷன் கார்டுக்காக காத்திருக்கும் ஆயிரக்கணக்கானோர்!
கலைஞர் மகளிர் உரிமைத் தொகை (Kalaignar Magalir Urimai Thogai) திட்டத்தில் பயனாளியாக சேர ரேஷன் கார்டு கட்டாயம். அதனால், இதுவரை ரேஷன் கார்டு பெறாதவர்கள், முகவரி மாற்றம் செய்ய வேண்டியவர்கள், புதிதாக திருமணம் ஆனவர்கள்...