சினிமா செய்திகள்6 வருடங்கள் ago
சீரியல் ஷூட்டிங்கிற்கு அனுமதி கேட்டு மனு வழங்கிய நடிகை குஷ்பு!
கொரோனா பாதிப்பை குறைப்பதற்காக நடைபெற்றும் வரும் ஊடரங்கினால், தொலைக்காட்சி சீரியல்களின் படப்பிடிப்பும் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. அதனால் தொலைக்காட்சி சேனல்களில் பழைய சீரியல்கள் ஒளிபரப்பப்பட்டு வருகின்றன. இந்நிலையில் இன்று தமிழக சட்ட மன்றத்திற்கு வந்த நடிகை குஷ்பு...