சினிமா1 வருடம் ago
ஜிமிக்கி பொண்ணு பாடல் ரிலீஸ்; ராஷ்மிகாவின் அழகை பார்த்து அசந்து போன ரசிகர்கள்!
தளபதி விஜய் நடிப்பில் பொங்கல் வெளியீடாக வெளியான வாரிசு படத்தின் ஜிமிக்கி பொண்ணு வீடியோ பாடல் ரிலீஸ் ஆகி உள்ளது. விஜய் ரசிகர்களுக்கு சன் டே ட்ரீட் கொடுக்கும் விதமாக படக்குழுவினர் வெளியிட்டுள்ளனர். ஜிமிக்கி பொண்ணு...