செய்திகள்11 மாதங்கள் ago
தமிழ்நாடு அரசு புதிய நலத்திட்ட அறிவிப்புகள்: வணிகர்களுக்கு நிதியுதவி முதல் பேருந்து காஷ்பேக் வரை!
தமிழ்நாடு அரசு பல துறைகளைச் சேர்ந்த மக்களின் நலனைக் கருத்தில் கொண்டு புதிய அப்டேட்டுகளையும் நலத்திட்டங்களையும் அறிவித்துள்ளது. மாநில அரசு வெளியிட்டுள்ள இந்த அறிவிப்புகள் வணிகர்கள், மாணவர்கள், பயணிகள், கர்ப்பிணிகள் உள்ளிட்ட பலருக்கும் பயனுள்ளதாக உள்ளன....