வணிகம்2 வருடங்கள் ago
அட்சய திருதியைக்கு பிறகு தங்கம் விலை குறையும் வாய்ப்பு இருக்கா? – வியாபாரிகள் சங்கம் விளக்கம்!
அட்சய திருதியை முடிந்தது… இனி தங்கம் விலை குறையும் வாய்ப்பு உள்ளதா? – ஜெயந்திலால் தகவல்! அட்சய திருதியையொட்டி, தங்கம் விலை சுமார் ரூ.71,840 ஆக உயன்றிருந்தாலும், தமிழ்நாட்டு மக்களின் தங்கவாங்கும் ஆர்வத்தில் சிறிதும் குறைவே...