வணிகம்1 வருடம் ago
தமிழ்நாடு அரசு ஊழியர்கள், ஓய்வூதியர்களுக்கு 4 மாத அகவிலைப்படி நிலுவை தொகை – மே மாத ஊதியத்தில் இணைக்கப்படும்!
தமிழ்நாடு அரசு ஊழியர்கள், ஓய்வூதியர்களுக்கு இந்த மாதம் 4 மாத நிலுவை அகவிலைப்படி தொகை வழங்கப்படும்! சென்னை:தமிழ்நாடு சட்டப்பேரவையில் ஏப்ரல் 28 ஆம் தேதி நடைபெற்ற கூட்டத்தில், எண் 110 விதி கீழ் முதல்வர் மு.க....