ஆன்மீகம்10 மாதங்கள் ago
செப்டம்பர் 14 முதல் வைஷ்ணோதேவி கோவில் யாத்திரை மீண்டும் தொடக்கம் – கோவில் நிர்வாகம் அறிவிப்பு!
ஜம்மு காஷ்மீரின் ரியாசி மாவட்டத்தில் அமைந்துள்ள புகழ்பெற்ற வைஷ்ணோதேவி கோவிலுக்கான யாத்திரை வரவிருக்கும் செப்டம்பர் 14ஆம் தேதி முதல் மீண்டும் தொடங்கும் என்று கோவில் நிர்வாகம் அறிவித்துள்ளது. கடந்த ஆகஸ்ட் 26ஆம் தேதி ஜம்மு காஷ்மீரில்...