உலகம்3 வருடங்கள் ago
உள்ளாடை விளம்பரங்களில் பெண்கள் நடிக்க கூடாது. அரசின் திடீர் கட்டுப்பாட்டால் பரபரப்பு..!
உள்ளாடை விளம்பரங்களில் மாடல்களாக பெண்கள் நடிக்க கட்டுப்பாடு விதித்துள்ளதாக சீன அரசு அறிவித்துள்ளதால் சீனாவில் உள்ள பெண் மாடல்கள் கடும் அதிர்ச்சி அடைந்துள்ளனர். சீனாவில் அந்நாட்டு அதிபரின் உத்தரவு காரணமாக பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டு வருகின்றன...