வணிகம்11 மாதங்கள் ago
புதிய தொழிலாளர் விதிகள்: அமைப்புசாரா தொழிலாளர்களுக்கும் சமூக பாதுகாப்பு – எதிர்பார்ப்பும், சவால்களும்!
இந்தியாவில் இதுவரை நடைமுறையில் இருந்த 44 மத்திய தொழிலாளர் சட்டங்களை ஒன்றிணைத்து, மத்திய அரசு 4 புதிய தொழிலாளர் விதிகளை அறிமுகப்படுத்தியுள்ளது. இது சுதந்திர இந்தியாவின் தொழிலாளர் வரலாற்றில் மிகப்பெரிய சீர்திருத்தமாகக் கருதப்படுகிறது. இந்த மாற்றத்தின்...