சினிமா1 வருடம் ago
7 வருடங்களாகவும் ட்ரெண்டிங்கில் இருக்கும் Mirzapur வெப்சீரிஸ் – ரவுடி அரசியல், அதிரடி ட்விஸ்ட்!
அமேசான் ப்ரைமில் 2018-ல் வெளியான ‘மிர்சாபூர்’ (Mirzapur) வெப்சீரிஸ், 7 ஆண்டுகள் ஆனபோதும் இன்றும் ஓடிடி ப்ளாட்பாரங்களில் ட்ரெண்டிங்கில் நீடிக்கிறது. இது வெறும் வெப்சீரிஸ் அல்ல, ரத்தமும் சதையுமாகக் காட்சியளிக்கும் ஒரு ரவுடி அரசியல் நிழல்...