வேலைவாய்ப்பு1 வருடம் ago
ரூ.36,800 ஊதியத்தில் அறநிலைத்துறையில் சூப்பர் வேலைவாய்ப்பு – HRCE 2025!
தமிழ்நாடு அரசின் இந்து சமய அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் உள்ள சென்னை எழும்பூர் அருள்மிகு சீனிவாசப் பெருமாள் திருக்கோயிலில் புதிய வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியாகியுள்ளது.அறநிலைத்துறை பணிகளுக்கு தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம். இதற்கு தேவையான தகுதிகள் மற்றும்...