ஆரோக்கியம்4 வருடங்கள் ago
Guava Health Benefits: அற்புதமான கொய்யாவின் நன்மைகள்…!
கொய்யா பழத்தின் மையத்தில் சிறிய கடினமான விதைகள் உள்ளன. இது வெளிர் பச்சை அல்லது வெளிர் மஞ்சள் தோலுடன் ,வட்டமான அல்லது ஓவல் வடிவத்தில் இருக்கும். மேலும் அதன் சதையின் நிறம் வெள்ளை அல்லது இளஞ்சிவப்பு...