வணிகம்4 வருடங்கள் ago
Freshers-களுக்கு அடித்தது ஜாக்பாட்.. சம்பளத்தை உயர்த்தும் ஹெச்.சி.எல் டெக்னாலஜிஸ்!
2022-2023 நிதியாண்டில் மென்பொருள் நிறுவனமான ஹெச்.சி.எல் டெக்னாலஜிஸ், Freshers-களுக்கான சம்பளத்தை 3.5 லட்சம் ரூபாயிலிருந்து 4.25 லட்சம் ரூபாயாக உயர்த்தியுள்ளது. ஒரு நிறுவனத்தில் பணிபுரியும் ஊழியர்கள் அதிகளவில் வெளியேறும் போது attrition மதிப்பு அதிகரிக்கப்படும். ஹெச்.சி.எல்...