இந்தியா4 months ago
வழுக்கை தலையில் முடிமாற்று சிகிச்சை.. 30 வயது இளைஞருக்கு நேர்ந்த விபரீதம்!
வழுக்கை தலையில் முடி மாற்று அறுவை சிகிச்சை செய்த 30 வயது இளைஞர் ஒருவர் பரிதாபமாக உயிரிழந்த சம்பவம் டெல்லியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. பெண்கள் மட்டுமின்றி ஆண்களும் கடந்த சில ஆண்டுகளாக தலைமுடியில் கவனம்...