சினிமா செய்திகள்7 வருடங்கள் ago
அப்போ ஜிப்ஸி அரசியல் படமில்லையா ராஜூமுருகன்?
குக்கூ, ஜோக்கர் படங்களை இயக்கிய ராஜூமுருகன் இயக்கத்தில் ஜீவா நடிப்பில் உருவாகியுள்ள ஜிப்ஸி படத்தின் டிரைலர் மற்றும் பாடல்கள் இன்று வெளியானது. ஜிப்ஸி எனும் குதிரைக்கார இளைஞனாக ஜீவா நடித்துள்ளார். படத்தில் அனைத்து இந்திய அரசியலும்...