கிரிக்கெட்3 வருடங்கள் ago
பந்துவீச்சில் அசத்திய குஜராத்: 9 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் ராஜஸ்தானை வீழ்த்தியது!
16வது ஐபிஎல் கிரிக்கெட் தொடரின் நேற்றைய ஆட்டத்தில் ராஜஸ்தான் – குஜராத் அணிகள் மோதின. டாஸ் வென்ற ராஜஸ்தான் அணி கேப்டன் சஞ்சு சாம்சன் பேட்டிங்கை தேர்வு செய்தார். இதன்படி ராஜஸ்தான் அணியின் தொடக்க வீரர்களாக...