வணிகம்8 மாதங்கள் ago
ஜிஎஸ்டி 2.0 வரி குறைப்புகள்: வீட்டிலிருந்தபடியே எந்தப் பொருட்களில் எவ்வளவு சேமிக்கலாம் என்பதை அறியலாம்!
மத்திய அரசு பொதுமக்களுக்கு நிம்மதி அளிக்கும் வகையில் ஜிஎஸ்டி (GST) வரி அமைப்பில் பெரிய மாற்றங்களை மேற்கொண்டுள்ளது. இதன் ஒரு பகுதியாக “ஜிஎஸ்டி 2.0” எனப்படும் புதிய சீர்திருத்தம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இதன்மூலம் பல அத்தியாவசிய பொருட்களின்...