வணிகம்8 மாதங்கள் ago
சிறிய கார்கள் மலிவு, சொகுசு கார்கள் கூட விலை குறைவு – புதிய ஜிஎஸ்டி மாற்றங்கள் செப்டம்பர் 22 முதல் அமல்!
தற்போது வாகனங்களுக்கு 28% ஜிஎஸ்டி வரியும், கூடுதலாக 17% முதல் 22% வரை இழப்பீட்டு வரியும் விதிக்கப்பட்டு, மொத்த வரிச்சுமை 45%–50% ஆக இருந்தது. இதனால், நடுத்தர மக்களுக்கு கார் வாங்குவது ஒரு கனவாகவே இருந்தது....