வணிகம்4 நாட்கள் ago
8-வது ஊதியக் குழு: பணிக்கொடை வரம்பு ரூ.75 லட்சமாக உயருமா? அரசு ஊழியர்களின் முக்கிய கோரிக்கைகள்!
8-வது ஊதியக் குழு: பணிக்கொடை வரம்பை ரூ.75 லட்சமாக உயர்த்த அரசு ஊழியர் சங்கங்கள் கோரிக்கை 8-வது ஊதியக் குழுவின் பரிந்துரைகள் குறித்து மத்திய அரசு ஊழியர்கள் மற்றும் ஓய்வூதியதாரர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பு நிலவுகிறது....