தமிழ்நாடு4 வருடங்கள் ago
அரசு பணம் முறைகேடு: ஆளுநர் மாளிகை மீது நிதியமைச்சர் பிடிஆர் பரபரப்பு குற்றச்சாட்டு!
சட்டப்பேரவையில் நேற்று நகராட்சி நிர்வாகம் தொடர்பான மானியக்கோரிக்கையில் பதிலளித்து பேசிய நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன், 5 கோடி ரூபாய் அரசு பணம் தனியார் நிறுவனத்திற்கு ஆளுநர் வழங்கியதாக பரபரப்பு குற்றச்சாட்டு ஒன்றை வைத்தார். ஆளுநர் மாளிகைக்கு...