தமிழ்நாடு11 மாதங்கள் ago
25 நாள் இலவச பால் பொருட்கள் பயிற்சி: இளைஞர்கள், இல்லத்தரசிகளுக்கு பொன் வாய்ப்பு! – கோடுவள்ளியில் அரசு அறிவிப்பு!
மத்திய மற்றும் மாநில அரசுகளின் திறன் மேம்பாட்டு திட்டத்தின் ஒரு பகுதியாக, பால் பொருட்கள் தயாரிப்பை மையப்படுத்திய 25 நாட்கள் இலவசப் பயிற்சி முகாம் திருவள்ளூர் மாவட்டம் கோடுவள்ளி பால் மற்றும் உணவுத் தொழில்நுட்பக் கல்லூரியில்...