வணிகம்10 மாதங்கள் ago
தமிழகத்தில் பழைய ஓய்வூதிய திட்டம் மீண்டும் அமல்படுத்தப்படுமா? – செப்டம்பரில் அறிவிப்பு வெளியாகும் சாத்தியம்!
தமிழகத்தில் பழைய ஓய்வூதிய திட்டம் (OPS) மீண்டும் அமல்படுத்தப்பட வேண்டும் என அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்கள் தொடர்ந்து வலியுறுத்தி வருகின்றனர். 2004ஆம் ஆண்டில் பழைய ஓய்வூதிய திட்டம் ரத்து செய்யப்பட்டு, புதிய ஓய்வூதிய திட்டம்...