சினிமா செய்திகள்3 வருடங்கள் ago
’ஆர்.ஆர்.ஆர்’ படத்திற்கு கோல்டன் குளோப் விருது? உலக அளவில் கெத்து காட்டும் இந்திய திரைப்படம்!
பிரமாண்ட இயக்குநர் எஸ்எஸ் ராஜமவுலி இயக்கத்தில் உருவான ’ஆர்.ஆர்.ஆர்’ என்ற திரைப்படத்தில் பிரபல தெலுங்கு நடிகர்கள் ராம்சரண் தேஜா மற்றும் ஜூனியர் பாலையா நடித்து இருந்தனர் என்பதும் இந்த படம் கடந்த சில மாதங்களுக்கு முன்னர்...