வணிகம்10 மாதங்கள் ago
Gold Rate 2026: ஜனவரியில் மீண்டும் உயருமா தங்கம், வெள்ளி விலை? நகை வாங்குவோர் தெரிந்துகொள்ள வேண்டிய முக்கிய தகவல்!
சமீப நாட்களாக தொடர்ந்து ஏற்றத்திலேயே இருந்த தங்கம் மற்றும் வெள்ளி விலை, ஒரே நாளில் கடும் சரிவை சந்தித்துள்ளது. இதனால், நகை வாங்க காத்திருந்த பொதுமக்கள் மற்றும் முதலீட்டாளர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். கடந்த சனிக்கிழமை, தங்கம்...