இந்தியா5 வருடங்கள் ago
அரசு அதிகாரிங்க மண்டையை அடித்து உடைங்க…- மத்திய அமைச்சர் ‘பகீர்’ பேச்சு
அரசு அதிகாரிகள் கடமையை சரிவர செய்யவில்லை என்றால் அவர்களின் மண்டையை அடித்து உடையுங்கள் என்று சர்ச்சைக்குரிய வகையில் பேசியுள்ளார் மத்திய அமைச்சர் கிரிராஜ் சிங். மத்திய மீன்வளம், விலங்குகள் நலம் மற்றும் பால்வளத் துறை அமைச்சராக...