தமிழ்நாடு2 வருடங்கள் ago
சென்னையில் டெலிவரி பணியாளர்களுக்கு ஏர் கண்டிஷன் ஓய்வு மையங்கள்!
சென்னையில் செயல்படும் ஃபுட் டெலிவரி பணியாளர்கள் மற்றும் கேப் டிரைவர்கள் பல்வேறு சவால்களை எதிர்கொண்டு வருகின்றனர். கடும் வெயில், மழை, திருட்டு உள்ளிட்ட பிரச்சனைகளுக்கிடையே ஓய்வு எடுக்கும் இடமின்றி சாலையோரங்களில் காத்திருக்க வேண்டிய நிலைமை நீடித்துவருகிறது....