ஆரோக்கியம்8 மாதங்கள் ago
மது அருந்தாதவர்களுக்கும் கல்லீரல் புற்றுநோய் அபாயம் – டாக்டர் மேத்தா எச்சரிக்கை!
கல்லீரல் புற்றுநோய் என்பது மது அருந்துபவர்கள் அல்லது வயதானவர்களுக்கே ஏற்படும் நோயல்ல. தற்போது மது அருந்தாத இளைஞர்களிடமும் இந்த நோய் அதிகரித்து வருவதாக புற்றுநோயியல் நிபுணர் டாக்டர் சங்கேத் மேத்தா எச்சரித்துள்ளார். அவர் கூறுகையில், WHO...