ஆரோக்கியம்10 மாதங்கள் ago
உடல் எடையை குறைக்கும் கைக்குத்தல் அரிசி பச்சை பயறு கஞ்சி: காலை உணவாக சாப்பிடுங்க உடலும் இளக்கும்!
உடலில் தேவையற்ற கொழுப்புகள் அதிகமாக உள்ளதா? உடற்பயிற்சியோடு சரியான உணவுக்கட்டுப்பாடும் இருந்தால் தான் எடை குறைக்கும் முயற்சி வெற்றியாகும். காலை நேரத்தில் சத்தானதும் நார்ச்சத்து அதிகமுள்ளதும், குடிக்க மிகவும் சுலபமானதுமான கஞ்சி வகையை இன்று பார்க்கலாம்....