வணிகம்4 மாதங்கள் ago
8வது ஊதியக் குழு: 65 வயதிலேயே கூடுதல் ஓய்வூதியம் கிடைக்குமா? மத்திய அரசு ஓய்வூதியதாரர்களின் முக்கிய கோரிக்கை!
மத்திய அரசு ஊழியர்கள் மற்றும் ஓய்வூதியதாரர்களுக்கு முக்கியமான தகவல் வெளியாகியுள்ளது. 8வது மத்திய ஊதியக் குழு (8th Pay Commission) தனது ஆலோசனைகளைத் தொடர்ந்து மேற்கொண்டு வரும் நிலையில், தேசிய கூட்டு ஆலோசனைக் குழுவின் (NC-JCM)...