சினிமா5 வருடங்கள் ago
பட்டய கிளப்பும் ‘சும்மா சுர்ருன்னு’ – ‘எதற்கும் துணிந்தவன்’ 3வது பாடல் வெளியீடு…
பாண்டிராஜ் இயக்கத்தில் சூர்யா நடித்துள்ள திரைப்படம் எதற்கும் துணிந்தவன். இப்படத்தை சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரித்துள்ளது. இப்படத்தில் டாக்டர் படத்தில் நடித்துள்ள பிரியங்கா மோகன் சூர்யாவுக்கு ஜோடியாக நடித்துள்ளார். இப்படம் வருகிற பிப்ரவரி மாதம் 4ம்...